Wednesday, September 21, 2011

3. பேருந்தின் காட்சி

மல்லிகை முல்லை
அல்லி ரோசா
போன்ற மலர்களைசுமந்த
பூந்தோட்டம் போன்ற
மகளிர் பேருந்தும்
பாட்டும் படிப்பும்
அரட்டையும் செய்யும்
மாணவர்களை கொண்ட
கல்லூரி பேருந்துகளும்
செல்லும் சாலையில்
பள்ளமும் மேடும்
கடந்துவரும் குளிரூட்டும்
பேருந்தொன்று தென்பட்டது

1 comment:

  1. அரசு பேருந்து அவள் சென்ற பின்பு அரசி பேருந்து ஆகியது

    ReplyDelete