காளான் காதல்
Tuesday, September 20, 2011
2. குமரன் வருகை
பசித்தும் உண்ணாமல்
உணவில்லாத ஒருவனுக்கு
கொடுத்து மகிழ்பவனும்
இனிய சொல்பேசி
பிறரை மகிழ்விப்பவனும்
திறமையும் வலிமையையும்
தன்னகத்தே கொண்டும்
பொறுமையால் பலவற்றை
கையல்பவனும் பெண்கள்
கணிமைகாது காணும்
அழகை உடையவனை
குமரன் என்பர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment