Tuesday, September 20, 2011

1. கயல்விழி ஓட்டம்

பொய்கையும் தன்கையும்
உடல்தழுவ குளித்ததும்
மழைநின்றதும் இலைசிந்தும்
துளிபோல நீர்சிந்தியது
அவளது கூந்தலோடு
கைபையை எடுத்துகொண்டு
கடைதெரு வழியே
புலிவிரட்டிய மான்போல
வேகமாக ஓடினால்
அவளூடும் காட்சியை
கண்டோர் இவள்தேவதையோ
தனதுபாதம் கிழூன்றாமல்
ஊடுகின்றலே என்றனர்
இவ்வாறு பேருந்து
நிலையம் செல்பவளை
கயல்விழி என்பர்.

No comments:

Post a Comment